கிதியோன் நீ கிதியோன் நீ

தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன்

வாலிபனே வாலிபனே

ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

 

1.

உணவுக்குப் போராடும் தேசத்திலே

உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே

விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை

விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி ‍‍ – வாலிபனே

 

2.

தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே

விக்கிரக ஆவிகளை விரட்டணுமே

கர்த்தர் மனம் இறங்க கதறணுமே

நாடு நலம் பெற ஜெபிக்கணுமே – வாலிபனே

 

3.

சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு

பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு

மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு

புளியாத அப்பமாக மாறிவிடு – வாலிபனே

 

4.

இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ

எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்

படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்

பராக்கிரமசாலியே பயமே வேண்டாம் – வாலிபனே

 



kithiyon ni kithiyon ni

thevanal azaikkabpaddu anubpapadtavan

valipane valipane

uuziyam seythita ni obbukkodubbaya

 

1.

unavukkub boradum thechaththile

unmai theyvaththai ni sollanume

vilaischalai kedukkinra ethirikalai

viradtanume iyesu namam solli ‍‍ – valipane

 

2.

dhariththira aavikalaith thurathdhanume

vikkiraka aavikalai viradtanume

karthdhar manam irangka kadharanume

nadu nalam bera jaெbikkanume – valipane

 

3.

suyam enra manbantam udaiththuvidu

payam inri thiruvachanam arikkaiyidu

mamchaththaib paliyaka obbukkodu

buliyadha abpamaka marividu – valipane

 

4.

irukkinra belaththode burabpaddubbo

ethiriyai thorkadiththu janangkalai midbay

padaithdhavar unakkulle irubpadhanal

parakkiramasaliye payame vendam – valipane